பாடசாலை கீதம் November 1, 2023 by Banuka Prasad with no comment Uncategorized வாழ்க வாழ்க வாழ்க என்று வாழ்த்துவோம் வாழ்வதிலே உயர்ந்து மேலும் ஓங்குவோம் எம் ( 2 ) கொழும்பு நகர் மகாவத்தை புனித அந்தோனியார் ( 2 ) தமிழ் வித்தியாலயம் என்று பெருமையோடு புகழும் சேர்த்து வாழ்க வாழ்க வாழ்க என்று வாழ்த்துவோம் எம் வாழ்வதிலே உயர்ந்து மேலும் ஓங்குவோம் ( 2 ) தூய்மை உண்மை வாசகமாய் தீப ஒளியின் இலட்சணையாய் அவ் ஒளியை நாடி நிற்கும் பசுந்தளிரே நாங்களதால் கொண்ட எங்கள் இலட்சியமே என்றும் மெங்கும் வெற்றிபெற வாழ்க வாழ்க வாழ்க என்று வாழ்த்துவோம் எம் வாழ்வதிலே உயர்ந்து மேலும் ஓங்குவோம் ( 2 ) கொரட்டி மாரி திரேசா முவர் இல்லங்களாய் ஆசி கூறி விளையாட்டு துறைகளில் வீரம் தீரம் புரிந்திடுவோம் கல்வி கடலை நாம் கடப்போம் காசினியில் கலைவளர்ப்போம் வாழ்க வாழ்க வாழ்க என்று வாழ்த்துவோம் எம் வாழ்வதிலே உயர்ந்து மேலும் ஓங்குவோம் Lyric & Music Someone Editing AY Studios Previous Post Dr. Inthuja Megalathan Next Post அருட்தந்தையின் வாழ்த்துச் செய்தி